--- --:--:-- --

பாலியல் புகாரால் திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்..!

5

பாலியல் புகார் காரணமாக திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். தலைமறைவான தாளாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மாணவிகள் பாலியல் புகாரில் பெண் வார்டன் அர்ச்சனா நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Right Menu Icon