--- --:--:-- --

மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 10 பேருக்கு கொரொனா ..!

12

துரை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 10 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் தொடர்பில் இருந்த சக மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 

Right Menu Icon