--- --:--:-- --

மண்டலம்

இன்ஸ்டா மாயவலை.. நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

சென்னையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் instagram மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்...

மெரினா சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் பலி..!

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய சாகச...

காலாண்டு விடுமுறை முடியும் நாளில் நடந்த சோகம்..!

சென்னை திருவொற்றியூரில் கடலில் குளிக்கும் பொழுது ராட்சத அலையில் சிக்கி மாயமானதாக கூறப்படும் 17 வயது சிறுவன் ஜோஷ்னாவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகின்றனர்.  ...

மெரினா வான் சாகச நிகழ்ச்சி முடிந்தபின் நடந்த சோகம்..!

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை...

நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.   சுமார் 25 கோடி...

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்..!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்....

சென்னையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி..!

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி...

லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு..கார் மீது உருண்டு விழுந்ததால் அதிர்ச்சி..!

கோவையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு நடுரோட்டில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு...

கையைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசிய ரஜினிகாந்த்..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது கையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசியதாக இதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம் கூறியுள்ளார்.   தமிழ் சினிமாவின் சூப்பர்...

தொண்டையில் சிக்கிய தைல டப்பா..உயிருக்கு போராடிய குழந்தை..!

மதுரையில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அரசு மருத்துவர் 15 நிமிடம் போராடி வெளியே எடுத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த ரோஜா...

தந்தை மகனிடையே நடந்த சண்டையை தடுக்கச் சென்ற பெயிண்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

மதுரை மாவட்டத்தில் பெயிண்டரை கொலை செய்து சடலத்தை எரித்ததாக சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமினில் வெளி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.   கடந்த ஆறு...

உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் திறந்த நிலையில் கிடந்த பல்லி..!

சென்னை குறுக்குப்பேட்டையில் உள்ள பிஸ்மி பிரியாணி உணவகத்தில் இருந்து ஹேமச்சந்திரன் என்பவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டுக்கு வாங்கி சென்ற மூன்று சிக்கன் பிரியாணி பார்சலை...

தீ மிதித்த பெண் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..!

சென்னை வியாசர்பாடி கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் பொழுது பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார்.   கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பானு அக்னி குண்டத்தில்...

போதை பொருள் விற்பனை செய்த யோகா மாஸ்டர்..!

சென்னை விருகம்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தப்பட்டமைன் பொருட்களை விற்பனை செய்த யோகா மாஸ்டர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.   கிடைத்த தகவலின் பேரில் தியாகராய...

காணாமல் போன ஸ்ப்ளெண்டர் பைக்..கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.10,000

மதுரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்....

சென்னையில் புதிதாக 66 தாழ்தள பேருந்துகள் இயக்கம்..!

சென்னையில் இரண்டாவது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மாநில போக்குவரத்து கழகம் சார்பாக 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.  ...

ஸ்ரீரங்கம் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் அடியார்கள்..!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொடி மரத்தினருக்கு பெருமாள் பாடல்களை பாடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கடந்த...

சென்னையில் மீண்டும் உயரும் சொத்துவரி!

சென்னை சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு தான் குடியிருப்புகளுக்கான சொத்து...

காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மரண வாக்குமூல வீடியோ வெளியிட்ட பெண்..!

சென்னை தாம்பரத்தில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மரண வாக்குமூல வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு எடுத்தது குறித்து போலீசார்...

சென்னையில் இரவில் பரவலாக பெய்த மழை..!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட அதன்...

இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை..!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் விட்டு...

சிக்கன் வறுவல் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள்..மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை கொடுங்கையூரில் பிரபல உணவகத்தில் சிக்கன் உணவு சாப்பிட்ட 7 பேர் வயிற்றுப்போக்கினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வடசென்னை கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணதாசன் நகர் பகுதியில்...

தஞ்சாவூரில் வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்கள்..!

சென்னை அயனாவரம் அருகே கஞ்சா போதையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் குடிசைகளுக்கு தீ வைத்து நான்கு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர்...

திட்டிய வாடிக்கையாளர்.. விபரீத முடிவு எடுத்த டெலிவரி பாய்..!

சென்னையில் டெலிவரி கொடுக்க சென்ற இடத்தில் பெண் வாடிக்கையாளர் திட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை...

Right Menu Icon