--- --:--:-- --

நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

4

சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 

சுமார் 25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்காவில் அருவி, கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று, பறவையகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு ₹100, சிறியவர்களுக்கு ₹50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon