--- --:--:-- --

ஸ்ரீரங்கம் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் அடியார்கள்..!

6

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொடி மரத்தினருக்கு பெருமாள் பாடல்களை பாடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவின் பொழுது தங்கத்தேர் ஆஞ்சநேயர் சிலையில் கோயில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதற்கு பெருமானடியார்கள் கருணை எதிர்ப்பு தெரிவித்து பெருமாள் அடியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அதே இடத்தில் ஆஞ்சநேயர் சிலையை நிறுவ வேண்டும் எனப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon