--- --:--:-- --

மதுரை

காதல் மனைவியை எரித்துக் கொலை செய்த கணவன்..!

மதுரையில் திருமணமாகி ஐந்து நாட்களில் காதல் மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ராயபுரத்தை சேர்ந்தவர் கிளாடிஸ். இவர்...

கணவர் அடித்து துன்புறுத்தியதில் மனைவிக்கு மூளை நரம்பு பாதிப்பு..!

மதுரையில் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்த மனைவி தன் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட...

கெட்டுப்போன மீன்கள் விற்கப்பட்டதால் பெண் செய்த செயல்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்பட்டதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உசிலம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.   இந்த நிலையில்...

மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மயில்..!

மதுரையில் மாடம்பரம் அருகே மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். ஊர்காவலன் கோவில் அருகே மயில் ஒன்று சுற்றித் திரிந்த...

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

மதுரையில் கொரொனா ஊரடங்கால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது....

மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை..!

மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர்...

கழிவு நீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!

மதுரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார மையம் பயன்பாட்டிற்கு வராத...

பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவம்..!

மதுரையில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வரிச்சூர் அருகே சிவகங்கை சாலையில் துணி...

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரை அழைத்து செல்லப்படுகிறாரா..?

வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும்,...

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவலர் மீது மனைவி புகார்..!

மதுரையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவலர் மீது மனைவி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நாராயணபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அலங்காநல்லூரை சேர்ந்த முத்து சங்கர்...

காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர் கைது..!

மதுரையில் கோழியை காணவில்லை என்ற சண்டையில் காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை...

கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் அதிரடி..! திருவாடானையில் விதி மீறி செயல்பட்ட “நிதி நிறுவனத்துக்கு சீல்”

திருவாடானை பிடாரி கோவில் தெருவில் விதி மீறி செயல்பட்ட முத்து பைனான்ஸ் நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.   தமிழகத்தில் கொரோனா முதல்அலையை விட 2-வது...

திருவாடானை ரேஷன் கடையில்  சமூக இடைவெளியை மறந்த மக்கள்!  

திருவாடானை தெப்பக்குளம் அருகிலுள்ள ரேஷன் கடையில் இன்று  குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்காக மக்கள் ஒரே நேரத்தில் இன்று காலை முதல்...

மதுரை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரொனா..!

மதுரை அரசு கொரொனா மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிந்து...

மதுரையில் கொரொனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..!

மதுரை தோப்பூரில் 11 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரொனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.   மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து...

முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டியில் வாழ்த்து..!

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை வாழ்த்தி முக அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்டாலினின் அண்ணனுமான முக அழகிரி திமுகவில் இருந்து...

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி..!

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை...

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..!

தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய இன்றைய தினத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் என்பது முழு வீச்சில் நடைபெற்றுள்ளது....

மூச்சுத்திணறலோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்..! மதுரையில் அதிர்ச்சி..!

மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கும் முன்னரே ஆக்சிசன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு பொது மருத்துவமனையில் காணப்படும் காட்சிகள் மூச்சுத்திணறல் உடன் வரும் நோயாளிகளுக்கு...

இரண்டாவது கொரொனா டோசை போட்டுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் 9ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய காவிரி மருத்துவமனையில் அவருக்கு...

காதல் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஆணவக் கொலை மிரட்டல்..!

ஆணவப்படுகொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதல் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த ரம்யா பட்டியலினத்தை...

கொரொனாவால் மதுரையில் மூடப்பட்ட வங்கி..!

மதுரையில் வங்கி ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது. மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றக்கூடிய ஊழியருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது....

மதுரை, கரூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்..!

மதுரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னை...

திருவாடானை தொகுதியில் யார் ‘கை’ ஓங்குகிறது? இறுதிகட்ட நிலவரம்…

எம்.எல்.ஏ கருணாஸ் செய்த தவற்றால், திருவாடானை தொகுதியில் அதிமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதான போட்டி காங்கிரஸ்- அமமுக இடையே என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,...

Right Menu Icon