--- --:--:-- --

மதுரை, கரூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்..!

12

துரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னை வானிலை ஆய்வு மைய தினத்திற்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றும், நாளையும் அனல்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை நான்கு மாவட்டத்தில் அனல் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon