--- --:--:-- --

சென்னை

ஏசி இயந்திரத்தில் இருந்த பாம்பு..! பழுது பார்க்க முயன்றவர் பலி.!

சென்னை பள்ளிக்கரணையில் ஏசி எந்திரத்தை பழுதுபார்க்க முயன்ற வரை பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வ.உ.சி நகரில் வசித்த ஸ்ரீதர் என்பவர் தனது இயந்திரத்திலிருந்து எலி...

சென்னையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட சசிகலா..!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சசிகலா மக்களுக்கு உதவிகளை வழங்கினார். காந்திநகரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.   கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, கேகே நகர், வடபழனி...

தேநீர் கடைக்கு சென்று மழை பாதிப்பை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..!

சென்னையில் மழை கால இலவச மருத்துவ முகாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார். ஆஸ்டின் நகரில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அவர் மழையால்...

கூவம் ஆற்றில் சிக்கி தவித்த கன்றுக்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

கூவம் ஆற்றில் சிக்கி தவித்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை நகரப் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் ஓடும் தண்ணீரில் கன்று ஒன்று சிக்கி...

சென்னையில் மழை காரணமாக 8 விமானங்கள் ரத்து..!

மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு வருகை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் விமானங்கள்...

சென்னையில் சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

சென்னை அசோக் நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் வராததால் ஆபத்தான சூழலில் மக்கள் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...

ஆபத்தான முறையில் ஓடையை கடக்கும் மாணவர்கள்..!

ரிஷிவந்தியம் அடுத்த தாங்கள் கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஓடையை கடந்து பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   கிராமத்தில்...

அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை..!

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர...

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   கடலூர், விழுப்புரம், வேலூர்,...

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரி நீர் திறப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மதியம் 1.30 மணி அளவில் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.   சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய...

சிக்கன் பிரியாணியில் கிடந்த கோழி இறகு..!

சென்னையில் சிக்கன் பிரியாணியில் கோழி இறகு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் உணவகமாக பாண்டியன் ஹோட்டலில் மதிய நேரத்தில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியில்...

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி பிணமாக மீட்பு..!

சென்னையில் ஐ‌ஏ‌எஸ் அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கழிப்பிடத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரபதிவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவனருள்.   சென்னை ராயப்பேட்டை...

குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!

சென்னை திருவொற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீசார் பாராட்டியுள்ளனர்.   திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்த...

பரோட்டா சாப்பிட்ட மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு..!

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் விவி நகர் 5வது தெரு பகுதியை சேர்ந்தவர் அய்யம்குட்டி.  ...

தீபாவளி பண்டிகை: அரசு சிறப்பு பஸ்களில் 7 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு

தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்...

கொசு மருந்து திரவத்தைக் குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.!

சென்னை பல்லாவரம் அருகே ஆல் அவுட் கொசு மருந்து திரவத்தை குடித்ததாக கூறப்படும் 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு...

மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!

சென்னை மண்ணடியில் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ...

குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் உள்ள அந்த குளிர்பான விற்பனை...

ஒரு நிமிடத்தில் 15 திருக்குறள்களை ஒப்புவித்து நான்கு வயது சிறுவன் சாதனை..!

சென்னை பெரம்பூரில் ஒரு நிமிடத்தில் 15 திருக்குறள்களை ஒப்புவித்து நான்கு வயது சிறுவன் அசத்தியுள்ளார். பெரம்பூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்ற சிறுவனுக்கு பெற்றோர் திருக்குறளை...

10 கி.மீ கடலில் நீந்தி 10 வயது சிறுமி சாதனை..!

சென்னையில் 10 வயது சிறுமி பெசன்ட் நகர் முதல் மெரினா வரை கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். கோட்டூர்புரத்தை சேர்ந்த சிறுமி சஞ்சனா நீச்சலில் ஆர்வமுள்ளவர்....

கால்நடை மருத்துவக் கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி..!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 13 மாணவர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில்...

கார் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

சென்னை தியாகராயநகரில் கார் மோதி 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவருக்கு பதிலாக வேறு ஒரு நபர் தான் தான் விபத்தை ஏற்படுத்தியதாக கூறி...

புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்..!

சென்னையில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கடைசி நேரத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று புகைப்படம் வாங்கி...

கடலில் மூழ்கிய மகனை காப்பாற்றி தந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!

சென்னையில் விநாயகர் சிலையை கடலில் கரைக்க சென்ற போது கடலில் விழுந்து தத்தளித்த மகனின் உயிரைக் காப்பாற்றிய போது கடலில் மூழ்கி தந்தை உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Right Menu Icon