செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரி நீர் திறப்பு..!
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மதியம் 1.30
மணி அளவில் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் அளவை அதிகரித்து அறிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் கிட்டத்தட்ட 19.30 அடியில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.






