--- --:--:-- --

சென்னை

காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவு வெளியீடு..!

சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்ட போலீசார் கைது செய்தனர். திருவான்மையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன்...

சென்னையில் கடற்கரைகளுக்கு இன்று முதல் மக்கள் செல்ல தடை..!

ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மறு உத்தரவு...

பிரபல மாலில் திடீரென இடிந்து விழுந்த சீலிங்..!

சென்னை அண்ணா நகரில் ஆறு அடுக்குகள் கொண்ட பிரபலமான மாலின் சீலிங் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த மாலில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்கம் உள்ளது....

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை..!

சென்னை உள்ளிட்ட வேறு இடங்களில் கொரொனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவத் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  ...

புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை முதல் தீவிர கண்காணிப்பு..!

சென்னையில் நாளை காலை முதல் மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளோம் எனவும் விதிகளை மீறும் தனிநபர் மற்றும் திருமண மண்டபங்கள், விடுதிகள் மீது...

குடியிருப்பு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்..!

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்து பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சர் தாமு...

பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம் பள்ளி அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று சென்னையை...

தாமதமாக உணவு டெலிவரி செய்ததால் கைகலப்பு..!

சென்னையில் காவலரை ஹெல்மெட்டால் தாக்கிய உணவு டெலிவரி ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார். எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜார்ஜ் பீட்டர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்....

சாமியார் வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது..!

சென்னையில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் மக்களுக்கு குறி சொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு...

காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞர்..!

சென்னையில் காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரை போலீசார் காப்பாற்றி கரை சேர்த்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த...

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது..!

சென்னை மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காட்டை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல்...

ரஹ்மான் மகள் திருமண நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் நேரில் வாழ்த்து..!

சென்னையில் நடைபெற்ற பிரபல திரைப்பட நடிகர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி...

சென்னையில் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு..!

உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   வைரஸ்களின் உருமாற்றம் இயல்பானதாக கருதப்பட்டாலும், உருமாற்றம்...

1,000 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்..!

சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.   சூப்பர் சரவணா...

வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தியபோது நடந்த விபரீதம்..!

சென்னை வேளச்சேரி அருகே பழுதான பக்கெட் வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.   கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யராஜ்...

சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி பேராசிரியர் மீது புகார்..!

சென்னை கோயம்பேட்டில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ...

மன்சூர் அலிகான் தண்ணீரில் மிதந்தபடி பாடிய வீடியோ வைரல்.!

பொறந்தா தமிழ்நாட்டில் பொறக்கணும், சென்னையில தண்ணியில மிதக்கணும், கார் ஓட்டி மகிழனும் என தனது வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழைநீரில் பாத் டப்பை படகாக மாற்றி சவாரி...

ரயில்வே பெட்டி மீது ஏறிய மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

சென்னை வண்ணாரப்பேட்டையில் விளையாட்டுத்தனமாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த...

பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் என அறிவிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல பிரியாணி கடையில் வாங்கும் பிரியாணிக்கு அரை கிலோ தக்காளி இலவசமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மெரினாவில் போராட்டமா..?

சமூக வலைதளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்த கோரி மெரினாவில் போராட்டம் நடத்த போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும் மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி...

கணவரை ஜீவ சமாதி செய்துவிட்டதாக கூறிய மனைவி..!

சென்னை பெரும்பாக்கத்தில் கணவரை ஜீவசமாதி செய்துவிட்டதாக மனைவி கூறிய நிலையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்துள்ளனர். பெரும்பாக்கம் கலைஞர் நகர் எட்டாவது...

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு..!

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் உயிரிழந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பி அறுந்து சாலையில் விழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில்...

ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கினர்..!

சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் இறங்கி குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.   சைதாப்பேட்டை அரசு பண்ணை முதல் தெருவை சேர்ந்த பிரசாத், வாசுகி...

பெண் போக்குவரத்து காவலரை தாக்க முயற்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்து காவலரை தாக்க முயன்றவருக்கு எதிராக திமுக வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது....

Right Menu Icon