10 கி.மீ கடலில் நீந்தி 10 வயது சிறுமி சாதனை..!
சென்னையில் 10 வயது சிறுமி பெசன்ட் நகர் முதல் மெரினா வரை கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். கோட்டூர்புரத்தை சேர்ந்த சிறுமி சஞ்சனா நீச்சலில் ஆர்வமுள்ளவர்.
இவர் மெரினா கடலில் நீச்சல் அடித்துள்ளார் . 10 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 50 நிமிடம் 15 விநாடிகள் நீந்திக் கடந்து மெரினாவில் கரை ஏறிய சிறுமி ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மாலை அணிவித்து வரவேற்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





