--- --:--:-- --

கூவம் ஆற்றில் சிக்கி தவித்த கன்றுக்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

9

கூவம் ஆற்றில் சிக்கி தவித்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை நகரப் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் ஓடும் தண்ணீரில் கன்று ஒன்று சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பதாக கோயம்பேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கூவம் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon