ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 11 பேரின் உரிமம் ரத்து..!
சென்னையில் ஆவின் பால் விலை குறைப்பிற்கு பின்னரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்து பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் உத்தரவிட்டுள்ளார்....
சென்னையில் ஆவின் பால் விலை குறைப்பிற்கு பின்னரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்து பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் உத்தரவிட்டுள்ளார்....
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு...
பெருந் தொற்றால் பாதித்தவர்கள் வெளியே சென்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி...
சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள முன்கள பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். சென்னை பூக்கடையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மாநகராட்சியில்...
சென்னை மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரியில் கொரொனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். இந்த முறை மாற்று...
சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவை சேர்ந்த சந்திரசேகர்...
கொல்கத்தா அணியை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகள்...
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் முன்னிலை பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
எழும்பூர் சென்னை திமுக வேட்பாளர் பரந்தாமன் 57 ஆயிரத்து 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 39 ஆயிரத்து 485 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்....
வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய 76 மையங்களிலும் 50 ஆயிரம் போலீசார் முதற்கட்டமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று முழு ஊரடங்கு உள்ளது. எனவே 50,000 போலீசார்...
கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்க வேலு கொரொனா தொற்று காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் தற்போது...
சென்னையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். நெற்குன்றத்தை சேர்ந்த ஆலன் - லட்சுமி தம்பதிக்கு...
சென்னையில் 17 வயது சிறுமியை மிரட்டி பல நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எட்டாவது...
நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவீதத்திற்கு மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ...
சென்னையில் முழு ஊரடங்கு நாட்களிலும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன....
முகப்பொலிவு சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருத்துவர் பைரவியிடம் ஒரு...
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி காட்பாடி...
சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்....
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உடல் நலக்குறைவால் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்டு இருக்கிறார்.
சென்னையை அடுத்த ஆவடியில் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார். ஆவடி நியூ காலனியை சேர்ந்த ஸ்கார்ட்...
செங்கல்பட்டு குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தில் இருந்து வாலிபர் குதித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பல்லாவரத்தை அடுத்த குரோம்பேட்டை...
இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை...
அடையாறு கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில் இருந்த மனித எலும்புக் கூட்டை எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்...
கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் சிகரெட் பற்ற வைத்த நபர் மீது தீப்பற்றி எரிந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரொனா தொற்று மீண்டும்...