--- --:--:-- --

சென்னை

இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த காதல் ஜோடி..!

சென்னை அடுத்த ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளிகள் மண்டையை உடைத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடியை சேர்ந்த புருஷோத்தமன்...

கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது..!

சென்னை புளியந்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் வேலழகி...

கார் ஓட்டுனரை மது போதையில் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர்..!

சென்னையில் கார் ஓட்டுனரை மது போதையில் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்.ளது. கார் ஓட்டுநரான மயில் முருகன் என்பவர் எழும்பூர் ஆல்பர்ட்...

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்..!

சென்னையை சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் புகாரில் பாரதிய ஜனதா வழக்கறிஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. எருக்கஞ்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி...

விமானப்படை ஊழியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஒன்றிய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்த...

சென்னையில் இன்று கொரொனா தடுப்பூசி மையங்கள் செயல்படாது..!

சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு கொரொனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கிய நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று முகாம்கள் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம்...

முகக்கவசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண்..!

சென்னையில் முக கவசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். காசிமேட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண் மண்டபத்தில் வேலை பார்த்து வருகிறார்....

ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை..! காரணம் என்ன..?

சென்னை ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தையிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.   சென்னை ஐஐடி வளாகத்தில்...

பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட நபர்..!

பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார் .கடலூர் மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் சென்னை...

கோயம்பேட்டில் இருந்து இன்று 27 மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கம்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையி்ல் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையே பொது பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது...

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணி அளவில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்....

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா: இன்று 10,448 பேருக்கு தொற்று உறுதி: 270 பேர் உயிரிழப்பு! 

தமிழகத்தில் தற்போது 1,14,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 10.448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா...

தமிழகத்தில் 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ; 267 பலி..நேற்றைவிட”இன்று இறப்பு எண்ணிக்கை சற்று ஜாஸ்தி”!

தமிழகத்தில் தற்போது 1,25,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 11,805  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி...

தமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 254 பேர் உயிரிழப்பு! 

தமிழகத்தில் தற்போது   1,36,884 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று  12,772    பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்...

குன்றத்தூர் அருகே பட்டப்பகலில் ஒருவர் ஓட, ஒட விரட்டி வெட்டி படுகொலை

குன்றத்தூர் அருகே பட்டப்பகலில் ஒருவர் ஓட, ஒட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோவில்...

கடன் தொல்லையால் செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து பெண் தற்கொலை

செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டாவது மதகு அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் இருப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு...

காவலரிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ..!

சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களிடம் ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.   கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது...

கொரோனா பாதிக்கப்பட்ட பெண் மாயம்..! அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு..!

கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் காணாமல் போன நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரொனா தொற்று..!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரொனா தொற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல கொரொனா தொற்று விலங்குகளுக்கும் பரவியது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள்...

கொரொனா பயத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கொரொனா பயத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கோயம்பேடு சாலையில் வசித்து வந்த வயதான தம்பதிகளுடன்...

தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு இருசக்கர வாகனம், வாஷிங்மெஷின், தங்க நாணயம் பரிசு..!

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு குலுக்கல் முறையில் இருசக்கர வாகனம், வாஷிங்மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை எஸ்டிஎஸ் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று...

வாணியம்பாடியில் கொரொனாவுக்கு செவிலியர் உயிரிழப்பு..!

வாணியம்பாடியில் கொரொனாவுக்கு செவிலியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் 20 ஆண்டுகளுக்கு...

மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..! உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அன்பில் மகேஷ்

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்...

கொரொனா நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

சென்னை தாம்பரம் அருகே கொரொனா நோயாளி மருத்துவமனையில் மேல்தளத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். கொரொனா பாதித்த ராஜேந்திரன் என்பவருக்கு சேலையூரில் உள்ள தனியார்...

Right Menu Icon