--- --:--:-- --

ஒரு நிமிடத்தில் 15 திருக்குறள்களை ஒப்புவித்து நான்கு வயது சிறுவன் சாதனை..!

8

சென்னை பெரம்பூரில் ஒரு நிமிடத்தில் 15 திருக்குறள்களை ஒப்புவித்து நான்கு வயது சிறுவன் அசத்தியுள்ளார். பெரம்பூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்ற சிறுவனுக்கு பெற்றோர் திருக்குறளை மனப்பாடம் செய்ய பயிற்சி அளித்துள்ளனர்.

 

இந்தநிலையில் அந்த சிறுவன் ஒரு நிமிடத்தில் 15 திருக்குறள்களை கூறி சாதனை படைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon