சென்னையில் மழை காரணமாக 8 விமானங்கள் ரத்து..!
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு வருகை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






