--- --:--:-- --

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்க்கு கொரோனா தொற்று..!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...

முதல் சுற்றிலேயே காயம் காரணமாக வெளியேறிய செரினா வில்லியம்ஸ்..!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே காயம் காரணமாக செரினா வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார். கிராம்ஸ்லெம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது....

பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறிய கால்பந்து வீரர்..!

ரெனால்டோவை தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியதை விவாதப் பொருளாகிவிட்டது.   செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை...

ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ இன்று ஆலோசனை..!

கொரொனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்படுகிறது. 14வது ஐபிஎல் தொடரின்போது வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு...

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார்..!

சென்னையில் தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் தடகள பயிற்சி அகாடமி நடத்திவரும்...

நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி..!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணி வருகிற இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை...

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதயவியல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ்...

மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை..!

சென்னை ஆவடி அருகே சிலம்பம் கலையை ஊக்குவிக்கும் வகையில் மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.   பாரம்பரிய கலையான சிலம்பத்தை...

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது..!

8 அணிகள் பங்கேற்கும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன. கொரொனா காரணமாக...

ஐ‌பி‌எல் பெங்களூரு அணியின் சீருடையை அணிந்த உசைன் போல்ட்..!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சீருடையை அணிந்து தடகள சாம்பியன் உசைன் போல்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களை...

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ வைரல்

கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்புறமாக இருந்தபடி தூக்கி பெருமை கொள்ளும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் பிஸியாக இருக்கும்...

பரிசாக கிடைத்த காரை பயிற்சியாளருக்கு அன்பளிப்பாக வழங்கிய தமிழக வீரர் நடராஜன்..!

பரிசாக கிடைத்த புதிய காரை தனது பயிற்சியாளருக்கு அன்பளிப்பாக வழங்கிய தமிழக வீரர் நடராஜனின் செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்...

கொரோனா பாதிப்பு குறையவில்லை… மருத்துவமனையில் சச்சின் அனுமதி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான முன்னாள் வீரர் சச்சின்...

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிய நடிகர் கமல்ஹாசன்..!

துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு செல்ல முடியாமல் தவித்த வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார். துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 8ஆம்...

புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்..!

14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் இளம் வீரர்களை ரிஷப் பந்த் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் கேப்டன்...

சச்சின் டெண்டுல்கரையும் விட்டுவைக்காத கொரோனா தொற்று!

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்திய அணியின் முன்னாள்...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்..!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில்...

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ..!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய...

சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியுடன் கேப்டன் தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியுடன் கேப்டன் தோனி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் சீசன் ஏப்ரல் 9ஆம்...

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் இரவு ஆட்டமாக புனேவில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

வறுமையிலும் வளர்ந்து வரும் கிரிக்கெட்டர் கனவு..!

ராசிபுரம் அருகே தறி நெய்யும் தொழிலாளியின் மகனுக்கு மும்பை ரயில்வே கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ள சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் உலகில் பெரிதாக...

கேப்டன் எம்எஸ்தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வைரல்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ்தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம்...

முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளரை கரம் பிடிக்கிறார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முன்னாள் மாடல் அழகியும் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனாவை கரம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

Right Menu Icon