மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னை ஆவடி அருகே சிலம்பம் கலையை ஊக்குவிக்கும் வகையில் மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

 

பாரம்பரிய கலையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் வகையில் ஆவடி அடுத்த பருத்திப்பட்டு ஏரி பூங்காவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது காண்போரை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 


Leave a Reply