முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


லங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதயவியல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் இருந்து வருகிறார். இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மருத்துவர்களின் ஆலோசனைப்படி முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply