--- --:--:-- --

விளையாட்டு

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு..!

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தாம் ஓய்வு பெறுவதாக டுவிட்டரில் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். 25 வயதான அவர் டென்மார்க் ஓபன் போட்டிகளில் தான்...

பிசியோதெரபிஸ்ட் அறிக்கையால் ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..!

இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிக்கை காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா...

சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்க மஞ்சள் நிற வீடு..!ரசிகருக்கு நன்றி தெரிவித்த தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகரை மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர்...

இந்த தோல்வி மிகவும் வலிக்கிறது எனக் கூறியுள்ள தோனி..!

ஐபிஎல் போட்டிகளின் அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். மும்பை அணியுடனான தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த...

ஐபிஎல் தொடர் : “பிளே ஆப்” சுற்று வாய்ப்பு சென்னை அணிக்கு உள்ளதா? “மாயாஜாலம்” நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்!!

ஐபிஎல் தொடரில் எந்தாண்டும் இல்லாத மோசமான நிலைக்கு இந்தாண்டு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 10 போட்டிகளில் 7-ல் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில்...

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள பிராவோ..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணியுடனான போட்டியின் போது டெத் ஓவர்...

திருமுருகன்பூண்டி ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கபாடி பயிற்சி முகாம்..!

திருமுருகன்பூண்டி ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கபாடி பயிற்சி முகாம் திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில்...

டெல்லி கேப்பிடல் வீரர் அமித் மிஸ்ராவுக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது..!

காயத்தால் விலகிய டெல்லி கேப்பிடல் வீரர் அமித் மிஸ்ராவுக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் என்பவர் பிரவீன் துபே என்பவர்...

ராஜஸ்தான் அணி வீரர் தோனியின் சீருடையை கையில் ஏந்திய புகைப்படம்..!

ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர், மகேந்திர சிங் தோனியின் சீருடையை கையில் ஏந்தியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.   தோனி தனது...

வைடு, நோ பால்களுக்காக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும்..!

நடுவரின் வைடு முடிவுகளுக்கு எதிராக முறையீடு செய்வதற்கு கேப்டன்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத் -...

ரஷீத் கான் மனைவி குறித்து கூகுளில் தேடும்போது அனுஷ்கா ஷர்மா போட்டோ வருவதால் குழப்பம்..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மனைவி குறித்து கூகுளில் தேடும்போது அதற்கு பதிலாக நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பெயரும் படமும் வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூர் அணி – கொல்கத்தா அணி மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய...

ஐபிஎல்: “தல” தோனியின் சிஎஸ்கேக்கு என்னாச்சு.? 7 போட்டியில் 5-ல் தோல்வி.. அடுத்த 7 போட்டியில் 6-ல் வென்றால் மட்டுமே “பிளே ஆப்” வாய்ப்பு

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாப நிலையில் உள்ளது. இதுரை நடந்த 7 போட்டிகளில் 5-ல் தோல்வியை...

டாஸ் வென்றது பெங்களூர் அணி: பஞ்சாப் அணியில் இருவர் மாற்றம்!

பஞ்சாப் அணிக்கு எதிராக இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.   ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்...

இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் வானிலை எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகத் திகழ்ந்த யுவராஜ் சிங் ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா..?

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆகத் திகழ்ந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன்...

தோனி இருக்கும் போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை..!

தலைவன் தோனி இருக்கும் போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்...

ரஷ்யாவின் கொரொனா தடுப்பூசியை சீனா வாங்குகிறதா?

ரஷ்யாவின் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த முழுமையான விவரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதை உருவாக்கிய கேமலியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.   76...

ஐ‌பி‌எல் தொடரில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விலகினாரா?

தனிப்பட்ட காரணங்களால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹர்பஜன்சிங் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹர்பஜன்சிங் ஐபிஎல் நடைபெறவுள்ள ஐக்கிய...

இன்று பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட கொரொனா இல்லை என்பது உறுதியானதால் அந்த அணி இன்று பயிற்சி ஆட்டத்தை தொடங்க உள்ளது....

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மலிங்கா விலகினார்..!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர் லசித் மலிங்கா விளக்கியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகி இருப்பதாக மும்பை அணி...

தோனிக்கும் எனக்கும் எந்தவித மோதலும் இல்லை எனக்கூறிய சுரேஷ் ரெய்னா..!

தோனியுடன் எந்தவித மோதலும் இல்லை எனவும் விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் எனவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள சென்னை சூப்பர்...

சுரேஷ் ரெய்னாவின் உறவினரின் மரணத்திற்கு நடிகர் சூர்யா ஆழ்ந்த இரங்கல்..!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினரின் மரணத்திற்கு நடிகர் சூர்யா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ரெய்னாவின் தூக்கத்தில் பங்கேற்பதாக ட்விட்டரில் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார்.ரெய்னாவின் மாமா உட்பட இருவரை...

ஐபிஎல் தொடரில் பங்கேற்க டூ ப்ளஸ்ஸி துபாய் வருகை..!

ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணியில் உள்ள தென் ஆப்பிரிக்க வீரர்களான டுபிளசி மற்றும் லுங்கி நுகூடி ஆகியோர் துபாய் வந்துள்ளனர். சக வீரர்கள் தங்கியிருக்கும் தனியார்...

Right Menu Icon