--- --:--:-- --

விளையாட்டு

டி செட் சார்பில் மாணவ, மாணவிகளுக்குக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் : சீனியர், சூப்பர் சீனியர் போட்டியில் 3 கோப்பைகளை வித்ய விகாஷினி பள்ளி அணி கைப்பற்றி சாதனை..!

திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டி செட்) சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் திருப்பூர்...

ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற நீரஜ் சோப்ரா..!

சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.   அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள...

தோனியை பாராட்டி பேசிய விராட் கோலி..!

தோனி உடனான பார்ட்னர்ஷிப் பற்றி என்றென்றும் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தோனியின்...

பஜ்ரங் புனியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்..!

இந்தியாவின் பஜ்ரங் புனியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 65 கிலோ எடைப் பிரிவு ஃப்ரீஸ்டைல்...

நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிச்சேலுக்கு கொரோனா..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இம்மாத இறுதியில் அயர்லாந்து சென்று அங்கு 3டி 20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 அணிக்கு கேப்டனாக...

விராட்கோலிக்கு கொரோனா தொற்று..!

விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நாளில் அவர் குணம் அடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா தொற்றில்...

அஸ்வினுக்கு கொரோனா..! டெஸ்ட் அணியில் இருந்து விலகல்..!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான...

மகிழ்ச்சியில் தன் மனைவி மீது சைக்கிளை ஏற்றிய வீரர்..!

கொலம்பியாவில் ஆண்டுதோறும் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. பந்தயத்தில் லூசியா என்பவர் வெற்றி பெற்றார். அவர் பந்தய இலக்கை...

மாதவிடாயால் தோல்வியைத் தழுவிய வீராங்கனை..!

டென்னிஸ் ஆட்டத்தின் போது ஏற்பட்ட மாதவிடாய் வலியால் சீன வீராங்கனை பெங்சௌ டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் வெளியேறினார். மாதவிடாய் காலங்கள் மிகவும் கடினமானது எனவும் பொதுவாக...

வைரலாகும் தோனியின் புதிய புகைப்படம்..!

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26 ஆம் நாள் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனக்கான விளம்பரப் பணிகளை தற்போது தொடங்கியுள்ளது....

ரெய்னாவின் தந்தை காலமானார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உத்தரபிரதேச...

என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – கோலி அதிரடி

தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று...

மும்பை அணியில் சச்சின் மகனுக்கு வாய்ப்பு..!

கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி...

வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா ..!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மேலும் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

தோனி குறித்து பேசிய ஷாரூக்கான்..!

சென்னையில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டிக்கு கர்நாடகாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது தமிழ்நாட்டு கிரிக்கெட் அணி....

வரும் 20 ஆம் தேதி தோனிக்கு சென்னையில் பாராட்டு விழா..!

14வது ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் 20ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது....

ஹர்திக் பாண்ட்யாவின் 5 கோடி மதிப்புள்ள வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டதா..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பை வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான...

ட்வைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்..!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகச்சிறந்த வீரரான ட்வைன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கடந்த 2004ஆம் ஆண்டு...

இருக்கையில் அமர வைத்து கைகளால் கட்டியுள்ள விராட்கோலி புகைப்படம் வைரல்..!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இருக்கையில் அமர வைத்து கைகளால் கட்டியது போல் வெளியான ஒரு விளம்பரப்படம் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.  ...

ஐ‌பி‌எல் வெற்றியை கொண்டாட சென்னை காத்திருக்கிறது..!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்...

ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யாத கோலி..!

இந்த ஐபிஎல் தொடரோடு கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ள விராட்கோலி ஒருமுறைகூட கோப்பையை வென்று தராதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   140 போட்டிகளில்...

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது கோலி அணி..!

பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அபார வெற்றி பெற்று குவாலிபையர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2020 1 கிரிக்கெட்டில் தொடரில் நேற்று நடந்த...

அரசர் மீண்டும் வந்துவிட்டார் என டிவீட் செய்து தோனியை புகழ்ந்த விராட் கோலி..!

டெல்லி அணியுடனான குவாலிபையர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்த சென்னை கேப்டன் தோனியை பெங்களூரு கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.   இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள...

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம்..!

பெருநாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இருபத்தி இரண்டு பதக்கங்கள் உடன் தொடர்ந்து இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.   இன்று நடைபெற்ற...

Right Menu Icon