நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


லக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணி வருகிற இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று நாட்கள் தனிமையில் உள்ளார்.

 

அவரை போல மற்ற சில வீரர்களும் தனிமையில் உள்ளனர். கடந்த 19ஆம் தேதி முதல் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்திய வீரர்கள் இருந்து வந்த நிலையில் விராட் கோலி நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும் தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி அறையிலேயே உடற்பயிற்சி செய்யுமாறு பிசிசிஐ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply