தோனியை பாராட்டி பேசிய விராட் கோலி..!

தோனி உடனான பார்ட்னர்ஷிப் பற்றி என்றென்றும் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தோனியின் தன்னம்பிக்கையை பெற்ற தளபதியாக இருந்த தனது கிரிக்கெட் அனுபவத்தில் தான் மிகவும் உற்சாகமாக இருந்த காலகட்டம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

தோனி உடனான பார்ட்னர்ஷிப் என்றென்றும் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் டுவிட்டரில் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.