ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற நீரஜ் சோப்ரா..!

ர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

 

அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு 81.08 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார். சர்வதேச தடகள போட்டி ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற படத்தை நீரஜ் சோப்ரா பெகிறார்.