--- --:--:-- --

வைரலாகும் தோனியின் புதிய புகைப்படம்..!

3

பிஎல் தொடர் வரும் மார்ச் 26 ஆம் நாள் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனக்கான விளம்பரப் பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் அதிக தலைமுடியுடன் காக்கி சட்டை, கண்ணாடி போட்டு பஸ் ஓட்டுநர் போன்று காட்சியளிக்கிறார். இந்த ஐபிஎல் தொடரை விளம்பரத்திற்காக செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon