பஜ்ரங் புனியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்..!

ந்தியாவின் பஜ்ரங் புனியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 65 கிலோ எடைப் பிரிவு ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.