எகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு பயன்படும்

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்திற்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எகிப்து வெங்காயத்தை முதலமைச்சர் சாப்பிட்டு பார்த்ததாகவும் தெரிவித்தார்.


Leave a Reply