தமிழகத்தில் வளங்கள் களவு போனதுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்

தமிழகத்தின் வளங்கள் களவு போனதற்கு திராவிட கட்சிகளை காரணம் என்பது அனைவரும் அறிந்தது தானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திராவிட கட்சிகளை குருமூர்த்தி விமர்சனம் செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சீமான் இவ்வாறு பதில் அளித்தார்.


Leave a Reply