--- --:--:-- --

அரசியல்

தமிழக மக்களுக்கு அண்ணாமலை திடீர் அழைப்பு..!

ஊழலுக்கு எதிராக ஜூன் மாதம் பாஜக தொடங்கும் நடைபயணத்தில் தமிழக மக்கள் கலந்து கொள்ளுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.   என் மண்,...

சிஆர்பிஎஃப் பணி – திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வு சம வாய்ப்பு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் 17 ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞர் மாணவர் அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக அங்கீகரிப்பது பற்றி 10 நாள்களில் முடிவு..!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக் கோரிய வழக்கில் 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   அதிமுக பொதுச்செயலாளராக...

இபிஎஸ்-க்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி..!

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு...

ஆந்திர முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்..!

ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரண் குமார் ரெட்டி...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கர்நாடக சட்டப்பேரவையில் பதவி காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில் வேட்பாளர்...

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு : அமைச்சர் பொன்மொடி

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.   வெங்கடாசலம் கேள்விக்கு பதில் அளித்த அவர் பாலிடெக்னிக் அந்தியூர்...

டெல்லி செல்லும் அண்ணாமலை திட்டம் என்ன..?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அதிமுக உடனான கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தனித்து போட்டியிட விரும்பியதாகவும் தகவல்...

இபிஎஸ் – ஓபிஎஸ் போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு..!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மாறி மாறி ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர்...

காஞ்சிபுரம் வெடி விபத்து : இபிஎஸ் இரங்கல்

காஞ்சிபுரத்தை அடுத்த பழத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு ஒன்பது தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.   வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில்...

மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவதில் தவறில்லை : இபிஎஸ் தரப்பு

இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவதாக வருவது தவறு இல்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.   உச்சநீதிமன்ற தீர்ப்பு...

மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 சேர்த்து 29 ஆயிரம் ஆக வழங்குக : அண்ணாமலை

தகுதி உள்ள என்ற வரையறையை மாற்றி 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில...

மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை..! விஜயகாந்த் செய்த விஷயம்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக படங்களிலும், அரசியலிலும் ஈடுபடுவதில்லை.   ஆனால், தன்னுடைய ரசிகர்கள் மற்றும்...

அதிமுக உடன் கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அண்ணாமலை எதிர்ப்புதெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட்டால் தான் தமிழகத்தில் வளரும் என் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது....

ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் - ஐ சந்தித்து...

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு..அதிமுகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்..!

மதுரையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ் இளங்கோவனின் தற்போதைய நிலை..!

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை...

அண்ணாமலைக்கு வேற என்ன..? கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு யார் காரணம்..?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர்...

ஆன்லைன் ரம்மி -மக்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் உடனடியாக தடை செய்ய டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.   ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க...

முதல்வர் வீட்டில் சோகம்.. சோகத்தில் குடும்பத்தினரின் அதிர்ச்சி தகவல்..!

உடல் நலக்குறைவு காரணமாக திமுக எம்.பி கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி.கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.   இவருக்கு...

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி அதிமுக ஒன்றிய பொருளாளர் கைது..!

திருச்சி திருவரம்பூர் அருகே அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ள...

நடிகர் ராதாரவி தலைமையில் செயல்படும் டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல்..!

சென்னை சாலிகிராமத்தில் கட்டப்பட்டுள்ள டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால் விசாரணை நடைபெற்றது.   தகுந்த ஆதாரங்களை ராதாரவி...

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்..கோவை முழுவதும் டிரோன் பறக்க தடை..!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கோவையில் விசைத்தறியாளர்களின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.   இதற்காக சென்னையில் இருந்து செல்லும்...

அதிமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம்..!

புவனகிரி அதிமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.   புவனகிரி கம்மாபுரம் பகுதிகளில் வீடுகளில் சிறைவைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்...

Right Menu Icon