ஈரோட்டில் நிறைவடைந்தது பரப்புரை..!
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரின் பரப்புரைகள் முடிவுக்கு வந்துள்ளன. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பரப்பரையில் ஈடுபட்டார். நாளை...
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரின் பரப்புரைகள் முடிவுக்கு வந்துள்ளன. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பரப்பரையில் ஈடுபட்டார். நாளை...
கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக பாடுபடுவேன் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது நிறைவுரையை ஆற்றினார்....
அதிமுகவை ஒன்றிணைத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி காண்போம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்...
அதிமுக பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் சட்ட பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேரவை...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு...
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களை சந்திக்க விடாமல் அடைத்து வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். ஈரோடு வில்லரசம்பட்டியில்...
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரான...
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் செல்லும் என மட்டுமே அறிவித்துள்ளது....
தமிழ்நாடு ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்தை அலட்சியம் செய்து அத்துமீறியும் சிறுமைப்படுத்தியும் செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய...
ஆளுநரின் சபையின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருடன் காணொளி முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. 27-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணைய...
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜரானார். 2011 சட்டமன்ற தேர்தலில், மதுரை மேலூரில் தாசில்தாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மு.க.அழகிரி...
திரைப்பட நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு லேசர் அறுவை...
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்....
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மதுரை செங்கலை கையில் தூக்கி உள்ளார். ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி...
புதுக்கோட்டை மகளிர் கலை கல்லூரி அருகே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பேனா சிலையை அகற்றக் கோரி பாஜகவினர் மறியல் செய்கின்றனர். அப்பொழுது பாஜகவினரை...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் என்பவர்...
விழுந்து விழுந்து வேலை பார்த்தால் செய்தி போடுவதில்லை. ஆனால் கால் தடுக்கி கீழே விழுந்தால் பெரிய செய்தியாக வந்து விடுகிறது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கத்தக்குருச்சி கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர் ஜெயரவிவர்மன். இவர் அரசு ஊழியர்கள் நிரம்பிய குடும்பத்தை சார்ந்தவர். இவர் முதலில் வாண்டாகோட்டை, வெண்ணாவல்குடி,பாலையூர்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பூத் ஸ்லிப் பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை குறித்த 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்...
இந்து சமய அறநிலையத்துறை இந்து சமயத்துக்கு எதிராக செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்து சமய...
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக எம்பி கனிமொழி மேற்கொண்ட பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை பெற பெண்கள் மோதிக்கொண்டது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஈரோடு...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த...
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடாமல் தடுத்து இடைத்தேர்தலில் நியாயமாக நடத்த வேண்டும் என தமிழ்...