--- --:--:-- --

இபிஎஸ்-க்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி..!

1

டப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் மீது விசாரணை நடைபெற்றது.

 

இதில் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை கூறிய நிலையில் விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon