--- --:--:-- --

ஆன்லைன் ரம்மி -மக்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!

1

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் உடனடியாக தடை செய்ய டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon