--- --:--:-- --

அரசியல்

முன்னணி தொழில் நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு அமைச்சர்கள் ஈஸ்வரன் மற்றும் சண்முகம் ஆகியோரையும் முன்னணி தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்தார்.   சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவன...

திமுகவுக்கு `தண்ணியில’ கண்டம்! பல்லடம் கொக்கரகோ பாருக்கு பூட்டு…தீயாய் பரவிய ஆடியோவால் வேட்டு..!!

பல்லடத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கொக்கரகோ மதுபான பாரில் ஒரு பீர் ரூ.300 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் திமுக அரசுக்கு கெட்டப்பெயர் என்றும்...

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்… அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.   இதுதொடர்பாக...

ஆவின் பால் பண்ணையில் இரவில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு..!

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால்பண்ணையில் இரவில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் பாக்கெட்டைகளை வினியோகம் செய்வதிலும் ஆவின் வாகனங்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாகவும்...

ஜல்லிக்கட்டு வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்க : ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறுவதுடன் ஆன்லைன் பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் முதல்வர்...

இறந்த வி.ஏ.ஓ மகனிடமே கூசாமல் லஞ்சம்? திருவாடானையில் மனச்சாட்சியற்ற “மட்டமான மாரிமுத்து ஆர்.ஐ”!

திருவாடனை பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்துபோன ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-வின் மகனிடமே, வாரிசுச் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவின் செயல், பலரையும்...

இபிஎஸ் – ஓபிஎஸ் வழக்கு.. ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு..!

அதிமுக அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை அதிமுக எம்பி சி.வி.சண்முகம் இன்று பெற்றுக் கொள்கிறார்.   ஓபிஎஸ் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட...

செந்தில் பாலாஜியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்

தமிழகத்தில் விஷச் சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நேற்று போராட்டம்...

மாநிலக் கல்விக் கொள்கை : புதிதாக இரண்டு உறுப்பினர்கள்

செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ப்ரீ டா ஞானராணி, பேராசிரியர் பழனி ஆகியோர் மாநில...

வாரிச்சுருட்டிய `வள்ளல்’.. வீசியெறிந்த கலெக்டர்..!! சட்டத்தை மதிக்காத கனிம வளத்துறை அதிகாரிக்கு சாட்டையடி! மக்களுக்கு மகிழ்ச்சி தந்து விடைபெற்றார் திருப்பூர் கலெக்டர்!

கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத்...

பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிதி உதவி அறிவிப்பு..!

சூராம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவி அளித்து முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   காயமடைந்த மருத்துவமனையில்...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ட்வீட்..!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐஏஎஸ் நிலையிலான அதிகாரியின் நியமிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.   தமிழ்நாட்டிலேயே முதல்...

தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது, மின் தடை மட்டும்தான் : செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அங்கொன்றும். இங்கொன்றுமாக மின்தடை மட்டுமே ஏற்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

விஷ சாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல : சீமான்

அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் இருந்து விஷ சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...

விஷ சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் : நாராயணசாமி

தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி இருக்கிறார்.   மேலும் விஷச்சாராயம் உயிரிழப்புக்கு...

அடுத்தடுத்து அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் பயணமாக வரும் 31ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜூன் 4ம் தேதி நியூயார்க்கின் மேரிஸ் ஸ்கொயர் இன்...

இபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மதுரை மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ...

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கிய எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது பிறந்த நாளை நிர்வாகிகள், தொண்டர்களோடு கேக் வெட்டி கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 69 வது பிறந்த நாளை...

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

மின்வாரிய ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வது தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சென்னையில்...

ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு..!

தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.என அங்கீகரிக்க கூடாது என...

தொப்பியை கழட்டி விடுவேன் என காவல் நிலையத்தில் நுழைந்து காவலரை திமுக நிர்வாகி மிரட்டியதாக தகவல்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை திமுக நிர்வாகி ஒருவரும் விரும்பியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஆறாம் தேதி காவல் நிலையத்தில்...

அப்போ சசிகலா இப்போ சின்னம்மாவா – ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்த ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னையில்...

திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் : பிடிஆர் பெயர் நீக்கம்

திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் இடம் பெறவில்லை....

10 நிமிடத்தில் ஆட்டோ ஓட்டுனரை தத்துரூபமாக வரைந்த பெண் பயணி..!

ஆட்டோவில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஆட்டோ ஓட்டுனரை சத்ருபமாக வரைந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்று வருகிறது; ஆட்டோவில் பெண்...

Right Menu Icon