--- --:--:-- --

ஆந்திர முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்..!

3

ருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரண் குமார் ரெட்டி அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon