--- --:--:-- --

அரசியல்

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர்..தேர்தல் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

பாஜக உடன் கூட்டணி தொடர்கிறது : ஜெயக்குமார்

பாஜக உடனான மோதல் போக்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாஜக விவகாரத்தில் இபிஎஸ் உரிய முடிவெடுப்பார்.   முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி...

அதிமுகவின் மாவட்ட செயலாளர் அந்தஸ்து தான் அண்ணாமலைக்கு..!

பாஜகவின் மாநில தலைவருக்கு அதிமுகவின் மாவட்ட செயலாளர் அளவிலான அந்தஸ்து மட்டுமே இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தெரிவித்துள்ளார். டெல்லியை கேட்டு தான் முடிவு செய்வார்கள்...

வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை – முதலமைச்சர் ஸ்டாலின்

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார். உங்களில் ஒருவன், கேள்வி - பதில் அறிக்கையில் பாஜக அரசின்...

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம்...

பாஜகவினர் அரைவேக்காட்டுத்தனமான செயலை செய்கிறார்கள் : கடம்பூர் ராஜு

கோவில்பட்டியில் பாஜகவினர் அரைவேக்காடுத்தனமான செயலை செய்துள்ளதாக கடம்பூர் ராஜு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதற்றத்துடன் செயல்படுவதற்கான காரணம் தெரியவில்லை என்றார்....

பட்டினச்சேரி கச்சா எண்ணெய் விவகாரம் : நிரந்தர தீர்வு காண எடப்பாடி வலியுறுத்தல்..!

நாகை மாவட்டம் பட்டினச்சேரியில் வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்ததை கண்டித்து மீனவர்கள்...

பொறாமையால் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் இதனை தெரிவித்தார்.   சமூக...

பாஜக பொதுக் கூட்டத்தில் எச்.ராஜாவை தாக்கி பேசிய பெண் நிர்வாகி..!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடந்த பாஜகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் எச். ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி முழக்கமிட்டதால் சலசலப்பு...

3 மாதங்களாக பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக பிரமுகர்..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம்...

திமுக குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக முறியடித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளவர் தேர்தல் பிரச்சாரம்...

தோல்வியின் விரத்தியால் உளறிக் கொட்டுகிறார் பழனிசாமி : ஈ.வி.கே.எஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பண மழையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் எடப்பாடி பழனிச்சாமி உளறுவதாக இவிகேஎஸ் இளங்கோவன்...

ஈரோடு தேர்தலில் ஒரே ஒரு டிஜிட் வாக்கு பெற்ற வேட்பாளர்கள்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்ற இலக்கத்திலும் 49 சுயேட்சிய வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும் வாக்குகளை பெற்றுள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு தொடங்கிய நாள்...

அதிமுகவினர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் : சசிகலா வெளியிட்ட தகவல்

அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் விரைவில் நல்ல தீர்வு வரும் எனவும் வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   இது...

இனி காங்கிரஸ் யாருடனும் கூட்டணி இல்லை..அதிர்ச்சி அறிவிப்பு..!

2024 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும்...

வலையங்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ஒன்றிய கவுன்சிலர்..!

தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.பாரத பிரதமர் மோடியின்...

திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி..!

திரிபுரா சட்டசபை தேர்தலில் 30 இடங்களை கைப்பற்றியது பாஜக. பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடி முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.   சிபிஎம் 11...

ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 வாக்குகளை...

மக்கள் வாக்களித்தால் ஸ்டாலின் பிரதமராக வரலாம் : குஷ்பு

மக்கள் வாக்களித்தால் ஸ்டாலின் பிரதமராக வரலாம் என குஷ்பு தெரிவித்துள்ளார். பிரதமர் ஆசை இருந்தால் முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   ஜனநாயக ரீதியாக பிரதமராகவும்...

மார்ச் 9ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று மாலை...

பாமகவினர் கைதுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

என்எல்சிக்கு எதிராக மனு கொடுக்க சென்ற பாமகவினரை கைது செய்வதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்எல்சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவது...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு செலுத்துவதற்காக 12 ஆவணங்களை காண்பித்து வாக்கினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆதார் அட்டை,...

பீகார் முதலமைச்சருக்கு அணிவிக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை..!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சரின் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் உள்ளிட்டவருக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகாரில் எதிர்கால கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி...

ஈரோடு தேர்தல் பரப்புரைக்காக வந்த பழனிச்சாமியை வரவேற்க காத்திருந்த வட மாநிலத்தவர்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த பழனிசாமியை வரவேற்க வட மாநிலத்தவர்கள் அதிமுக கொடியுடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர்.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்...

Right Menu Icon