--- --:--:-- --

தமிழக மக்களுக்கு அண்ணாமலை திடீர் அழைப்பு..!

9

ஊழலுக்கு எதிராக ஜூன் மாதம் பாஜக தொடங்கும் நடைபயணத்தில் தமிழக மக்கள் கலந்து கொள்ளுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

 

என் மண், என் மக்கள். ஊழலுக்கு எதிராக பாதை யாத்திரை நடத்துவோம் என அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon