இபிஎஸ் – ஓபிஎஸ் போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு..!
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மாறி மாறி ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்பொழுது இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ்க்கு எதிராக போஸ்டர் ஒட்டி உள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





