முதல்வர் வீட்டில் சோகம்.. சோகத்தில் குடும்பத்தினரின் அதிர்ச்சி தகவல்..!
உடல் நலக்குறைவு காரணமாக திமுக எம்.பி கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி.கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
சிகிச்சையில் இருந்து உடல்நிலை வேகமாக தேடி வருவதாகவும் ஒரு வார காலத்திற்குள் அவர் பூரண குணமடைந்து விடு திரும்புவார் எனவும் தெரிவிக்கின்றன. இதனிடையே கனிமொழியின் சகோதரரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கேட்டு வருவதாகவும் தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





