--- --:--:-- --

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு : அமைச்சர் பொன்மொடி

2

மிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

 

வெங்கடாசலம் கேள்விக்கு பதில் அளித்த அவர் பாலிடெக்னிக் அந்தியூர் தொகுதி உறுப்பினர் வெங்கடாசலம் எழுதிய கேள்விக்கு பதில் அளித்தவர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6,295 இடங்களில் 3,184 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.

 

தொழில் துறை திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் செயற்கை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon