--- --:--:-- --

அரசியல்

முதல்வர் இன்று வீடு திரும்புவார் : அப்பல்லோ அறிக்கை

வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.   செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது....

செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற பிரிவு காவல்துறை திட்டம்..!

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை திட்டமிட்டுள்ளது.  ...

மத்திய அரசை எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

ஆளுநர் ஆர்.என். ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.   ஆளுநர் விவகாரம் தொடர்பாக...

சிவ்தாஸ் மீனா போட்ட உத்தரவு.. மீண்டும் அதிகாரிகளை அழைத்த ஸ்டாலின்..!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள்...

துறையே இல்லாத அமைச்சர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்..!

நாட்டிலேயே துறை இல்லாத அமைச்சர், தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் சானார்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,...

இலவச பேருந்து உள்பட எதிர்க்கட்சிகளின் இலவச அறிவிப்புகளை நம்ப வேண்டாம்,,!

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில், புதிய சுகாதாரத் திட்டத்தை...

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர்...

ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.   ஆளுநர் தெரிவித்துள்ள...

துர்கா ஸ்டாலின்.. முதல்வர் மனைவி பற்றி அண்ணாமலை விட்ட வார்த்தை..!

பொதுவாழ்வில் இல்லாத துர்கா ஸ்டாலின் குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. டி.ஆர்.பாலு அண்ணாமலையின் பேச்சை கேட்கும் பொழுது ரத்தம் கொதிப்பதாக தெரிவித்துள்ளார்.   காஞ்சிபுரம் பொன்னேரி...

ஆளுநரின் திடீர் முடிவு – ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்

செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான ஆளுநரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முதலமைச்சர் திட்டம், சட்டமன்றங்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளுடன்...

செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...

ஓபிஎஸ் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள்...

அம்மா உணவகங்களை மேம்படுத்த ஒபிஎஸ் கோரிக்கை..!

ஏழை எளிய மக்களின் அதனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை போன்றவற்றை சரி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்...

செந்தில் பாலாஜி மேலும் 20 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் : காவிரி மருத்துவமனை

நடைப்பயிற்சி, உணவுப் பழக்கம் உள்ளிட்ட இயல்பான பணிகளை மேற்கொள்ளும் வரை செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என காவிரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

EDயை மிரட்டினார் செந்தில் பாலாஜி.. நீதிமன்றத்தில் ED சொன்ன தகவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவரது...

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு..!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூலை ஏழாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.   செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த...

செந்தில் பாலாஜிக்கு சர்ஜரி நடந்ததா? இல்லையா? – பிரேமலதா

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடந்ததா? இல்லையா? என்பதை அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.  

பாஜகவின் எச்சரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது : கனிமொழி

பாஜகவின் எச்சரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.   எதிர்க்கட்சிகள் எல்லாம்...

காவல்துறை அத்துமீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. லாக்கப் மரணத்திற்கு இபிஎஸ் கண்டனம்..!

தென்காசி அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக எடப்பாடி...

மருத்துவமனையில் உள்ள சி.வி. சண்முகத்தின் உடல்நிலை குறித்த அறிக்கை..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகத்திற்கு நேற்று இரவு திடீரென...

அதிகாலையிலேயே அவசர அவசரமாக லண்டன் கிளம்பினார் அண்ணாமலை..!

ஆறு நாள் பயணமாக சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக பொறுப்பேற்ற பிறகு...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள்..!

அரசு வேலை வாங்கி தருவதாக 27 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது போலி பணியாணையை வழங்கி மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களில் தோட்டக்கலை துறை உதவி...

சினிமா புகழ் மூலம் முதல்வராகி விடலாம்.. நடிகர் விஜயை சாடிய திருமாவளவன்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்ற...

திமுகவின் கருவூலமே செந்தில் பாலாஜி தான்..!

திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்து நீக்க கோரி திண்டுக்கலில் அதிமுக...

Right Menu Icon