--- --:--:-- --

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-க்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்..!

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளர் என்பதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில்...

காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட...

திமுக எம்எல்ஏ நாசருக்கு அறுவை சிகிச்சை..!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ நாசருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....

ஜூலை 14ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்..!

திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   இது பற்றிய அறிக்கையில் திமுக...

முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்..!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஐவர் குழு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவது...

திமுக நிர்வாகியின் இல்ல விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள நல்லாத்தூர்...

திமுக எம்எல்ஏக்கள் பாஜகவிடம் விலை போய்விடுவார்களா..?

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவால் திமுக அரசுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் அப்படி பேசியதற்கு என்ன...

ஏற்கனவே திருமணம் ஆன 3 ஜோடிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமண நிகழ்வில் ஏற்கனவே திருமணம் ஆன மூன்று தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது விமர்சனத்திற்கு...

மகளிர் உரிமை தொகை – அண்ணாமலை விமர்சனம்

வாக்களித்த மக்களை திமுக அரசு மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரிமை தொகை குறித்து விமர்சனம்..!

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.  ...

21 குண்டுகள் முழங்க டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்..!

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப்...

செந்தில் பாலாஜியின் வழக்கு 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பிலும் மேகலா தரப்பிலும் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.   செந்தில் பாலாஜி...

நிலம் வாங்கி தருவதாக லட்ச கணக்கில் மோசடி.. பாஜக நிர்வாகி கைது..!

நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்து 51 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர்...

திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை பட்டியலை வெளியிட்ட உதயநிதி..!

திமுக இளைஞரணியின் செயலாளராக ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.   அடுத்த பாய்ச்சலுக்கான புது ரத்தம் என்ற...

செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு..!

இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் இன்று விசாரணை நடத்தினார். இது நாளைக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.   மூன்றாவது நீதிபதி...

எம்.பி. பதவியை இழந்தார் ஓ.பி. ரவீந்திரநாத்..!

தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பு அறிவித்துள்ளார்.   வேட்பு மனுவில்...

ஆளுநர் குறித்து அண்ணாமலை பேசிய பரபரப்பு கருத்து..!

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். ஆளுநர் தனது கடமையை மட்டுமே செய்ய...

பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு ஆயத்தமாகும் அதிமுக..!

அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கான ஏற்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...

தென்காசி சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு..!

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வெற்றியை எதிர்த்து...

சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் : அஜித் பவார்

சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியவர் மகாராஷ்டிரா அரசு இணைவது சரியான...

மாறுபட்ட தீர்ப்பை அடுத்து மூன்றாவது நீதிபதி நியமனம்..!

செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனை நியமித்து தலைமை...

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை.. புது சந்தேகம் கிளப்பும் விஜயபாஸ்கர்..!

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகாமல் இருப்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர்...

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடக வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.   சொத்து மதிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து...

பொது சிவில் சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் பொது...

Right Menu Icon