ஆளுநரின் திடீர் முடிவு – ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்
செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான ஆளுநரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முதலமைச்சர் திட்டம், சட்டமன்றங்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை அதிரடியாக நீக்கிய ஆளுநர் உத்தரவை பின்னர் நிறுத்தி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





