ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





