--- --:--:-- --

அரசியல்

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது..!

சென்னை காவிரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெற எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.  ...

செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கை விடுத்ததால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.  

இலாகா இல்லாமல் செந்தில் பாலாஜியின் பெயர்..!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசின் இணையதளத்தை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.   அமைச்சர் செந்தில் பாலாஜி கைது...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை அகற்ற வேண்டும்..!

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவியை அகற்றக் கோரி ம.தி.மு.க கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து...

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பங்கேற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுப்பதில் தகராறு..!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பங்கேற்ற கூட்டத்தில் செல்ஃபி எடுக்கும் பிரச்னையால் கடும் மோதல் வெடித்தது.   இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான...

விஜய் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பில்லை – சீமான்

தமிழக கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினம்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் எம்செண்ட், கருங்கல், மணல் உள்ளிட்டவை அதிக அளவில்...

ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை : சபாநாயகர் அப்பாவு

இலாகாவை மாற்ற முதலமைச்சருககே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் யாருக்கு எந்தத் துறை கொடுக்க...

பாஜக கொண்டு வந்த சட்டத்தை மாற்றிய காங்கிரஸ்.. கர்நாடகாவில் அதிரடி உத்தரவு..!

கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.   மேலும் 6...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் மாற்றம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில்...

அதிமுக வழக்கு ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு..!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. இரு பொது குழுக்களிலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கையெழுத்திட்டதற்கான ஆதாரங்கள்...

முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு.. சிறைக்கு சென்ற பாஜக பிரமுகர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.   திமுக நிர்வாகி அளித்த...

செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வெளியான அதர்ச்சி தகவல்..!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களின் வலது புறத்தில் 90%, இடதுபுறத்தில் 80 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  ...

நீட் விலக்கு கிடைத்தால்தான் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சாத்தியமாகும் – ராமதாஸ்

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சனுக்கு வாழ்த்துகள் கூறி நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

செந்தில் பாலாஜி என்ன உத்தமரா – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான உத்தரவு நாளை ஒத்திவைப்பு..!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட மின்சார வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான உத்தரவை நாளை ஒத்திவைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அறிவித்தார்....

கைதான செந்தில் பாலாஜி?! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! அலேக்காக அள்ளிய அமலாக்கத்துறை..!! பரபரத்த அரசியல் களம்.. அடுத்து என்ன?

எதிர்பார்த்தது போலவே, பலமணி நேர கிடுக்கிப்பிடி சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று செந்தில் பாலாஜி கதற,...

முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் தீவிர ஆலோசனை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்...

ஓமந்தூரார் மருத்துவர்களை அமலாக்கத்துறை நம்பவில்லையா?

அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க ஒன்றிய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களை அழைத்து வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியின் மருத்துவ அதிகாரபூர்வ...

நீங்க விரும்புவதை நான் பேசணும்னு எதிர்பாக்காதீங்க – அண்ணாமலை

ஜெயலலிதா குறித்த கருத்துக்கு, அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கூட்டணி தலைவர்களை நடத்தும் விதம் குறித்து எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

செந்தில் பாலாஜி காது அருகே வீக்கம்..!

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல்...

எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஒமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை...

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிடுக :முதல்வர்

தேசிய மருத்துவ தேசிய தகுதி தேர்வை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...

செந்தில் பாலாஜியை குறிவைக்க காரணம் என்ன..?

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். தற்பொழுது தலைமை செயலகத்தில் ரெய்டு நடத்துவோம் என்று காட்ட பாஜக செயல்படுகிறதா...

Right Menu Icon