--- --:--:-- --

அரசியல்

விசிக தலைவர் திருமாவளவன் மக்களவைச் செயலருக்கு கடிதம்..!

தமிழ்நாடு எஸ்சி எஸ்டி நலனுக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டதற்கு காரணம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மக்களவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ...

அண்ணாமலையின் யாத்திரை.. எதிர்ப்பு தெரிவித்து நின்ற முதியவர்..!

விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நபரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார். திருச்சூரில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி...

அதிமுகவினர் வைத்த விளம்பர பதாகை.. மாநகராட்சி எடுத்த முடிவு..!

ஈரோட்டில் உரிய அனுமதி பெறாமல் மேம்பாலம் மீது அதிமுகவினரால் வைக்கப்பட்ட மாநாட்டு விளம்பர பதாகையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மதுரையில் வரும் இருபதாம் தேதி அதிமுக சார்பில்...

செந்தில் பாலாஜி சகோதரர் மனைவிக்கு சமன்..!

கரூரில் இன்று மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கரூர் புறவழிச்...

இரண்டாவது கட்ட இந்திய ஒற்றுமை பயணம் செல்லும் ராகுல் காந்தி..!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குஜராத்திலிருந்து மேகாலயா வரை அடுத்த கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் தலைவர்...

சிக்கிய வலுவான ஆதாரங்கள்.. கடும் நெருக்கடியில் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனைக்கு பின் 60 நில ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.   இது...

பள்ளிச் சீருடை – அண்ணாமலை வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கான சீருடை காலணி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.   அண்ணாமலை வெளியிட்டு...

சோதனை நடத்த வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது : ஆளுநர் தமிழிசை

சோதனை என்று வந்தாலே சிலருக்கு நெஞ்சுவலி வந்து விடுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.   கம்பன் படகம் சார்பில் மூன்று நாட்கள்...

ஆவணங்களை மறைக்க முயற்சி.. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை விளக்கம்..!

செந்தில் பாலாஜி நண்பர் சாமிநாதன் ஆவணங்களை மறைக்க முயன்றார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமது உறவினர் சாந்தி மூலம் ஆவணங்களை மறைக்க முயன்றார் சாமிநாதன் என அமலாக்கத்துறை...

திமுக நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல : முதல்வர் ஸ்டாலின்

திமுக எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது எனவும் நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை எனவும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக...

இதில் பங்கேற்றால் ரூ.1,000 ஊக்கதொகை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.   வருகிற ஆறாம் தேதி நடைபெறும் இந்த...

அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

அதிமுகவினரை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அதிமுகவை...

அண்ணாமலைக்கு தொண்டர் அணிவித்த தக்காளி மாலை..!

நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வந்தபோது தக்காளி கோர்க்கப்பட்ட மாலையை தொண்டர்கள் அணிவித்தது கவனத்தை ஈர்த்தது. அதன் பின் அந்த...

மீண்டும் இபிஎஸ் அணியில் இணைகிறார் அன்வர் ராஜா..!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்று அறிவிப்பை அடுத்து அதிமுக இபிஎஸ்ஐ விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி எடுத்ததால் கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து...

திமுக நிர்வாகி வீட்டில் 18 மணி நேரம் சோதனை நிறைவு..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதர் வீட்டின் அமலாக்க துறையினர் 18 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர்...

ஆளுநரின் புலம்பல்கள் பற்றி கவலை இல்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆளுநரின் அன்றாட புலம்பல்கள் பற்றி கவலை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசுக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து சத்யாலோசனை செய்ய ஆளுநர் மாளிகையை...

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு ரத்து..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பிஅன்பழகனுக்கு எதிரான பலகை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அமலில் இருந்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை...

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் – அன்புமணி ராமதாஸ்

விளை நிலங்களில் கால்வாய் அமைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக...

அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என எம்எல்ஏ ஐயப்பன் புகார் தெரிவித்துள்ளார்.  ...

நாளை பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை..!

நாளை  ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   நேரில் சென்று அழைப்பு விடுத்தார் பாஜக...

ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்..!

நெல்லை பேட்டையில் முன்னாள் அதிமுக ஊராட்சி துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மயிலாபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் என்பவர் எம்ஜிஆர் நகர் டாஸ்மாக்...

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி : தங்கவேலு

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் போட்டியிடுவார் என்று துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். கோவையில் மக்களோடு மையம் என்ற பரப்புரையை...

திமுக பிரமுகர் கொலை வழக்கு.. முன்விரோதம் காரணமா..?

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   கொல்லப்பட்டதை சேர்ந்த திமுக பிரமுகர் பட்டறை...

Right Menu Icon