--- --:--:-- --

அரசியல்

மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லை : அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டு பணிகள் குறித்து விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி...

பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்..!

தமிழகத்தின் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.   தமிழக அமைச்சர்கள் மீது...

அய்யய்யோ உளறி விட்டேன்..ஸ்டாலினை முதல்வராக்குவோம் என முன்னாள் அதிமுக அமைச்சர்..!

தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியதால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்தவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர்...

அண்ணாமலை நடைப்பயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டி..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பயணத்தின் பொழுது மக்களிடமிருந்து புகார்களை பெற பெட்டி ஒன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.   புகார்...

ஜூலை 22ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை..!

பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் 22ஆம் தேதி நடைபெற...

கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது : இபிஎஸ்

பாஜக தலைமையிலான கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள...

பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்த முத்தரசன்..!

நாடு முழுவதும் விலகி வரும் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளவே பாரதிய ஜனதா அமலாக்க துறையை சட்டவிரோதமாக ஏவி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்....

அமலாக்கத் துறையை தாக்கிப் பேசிய ஸ்டாலின்..!

ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது அவசியம் என முதலமைச்சர் கூட்டத்தில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை...

பாஜகவினர் ஊழல்களை போஸ்டராக அடித்து ஒட்டிய திமுக.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

விழுப்புரத்தில் பாஜகவினர் புகைப்படம் உடன் ஊழல் பற்றிய படங்களை வெளியிட்டு திமுகவினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் சென்னையில் அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் அமலாக்க...

இன்று மாலை ஆஜராக பொன்முடிக்கு அழைப்பாணை..!

அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம் சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் ஆஜராகும்படி சம்மன் அளித்தது அமலாக்கத்துறை....

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   சட்டவிரோத பணம்...

முதலமைச்சர் குறித்து அவதூறு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி கைது..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த...

புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி..!

காவிரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறை வாகனங்களின் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி சென்ற 108 ஆம்புலன்ஸ் சிறையை சென்றடைந்தது....

பாஜக கூட்டணி ஆலோசனை.. இபிஎஸ் நாளை டெல்லி பயணம்..!

பாஜக நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஓரணியில்...

இரவு நேரத்தில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னறிவிப்பு ஏதும் இன்றி வந்த...

ஒட்டு மொத்தமாக பொன்முடியின் ஐந்து வீடுகளில் சோதனை..!

அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. கௌதம் சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூ. 6.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை...

காமராஜர் பிறந்த நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

பெருந்தலைவர் காமராஜரை 126 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார்.   காமராஜரின்...

எம்எல்ஏ -வை பளார் என அறைவிட்ட பெண்..!

ஹரியானாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாட்டியா கிராமத்தில் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் நேற்று வெள்ள நிலையை...

கல்வி மருத்துவ சேவைக்கு திராவிட மாடல் அரசு முன்னுரிமை அளிக்கும்..!

கல்வி, மருத்துவத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் ஏழை மக்களுக்கான செலவு பெருமளவு குறைந்துள்ளது என...

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் முதல்வர் அறிவிப்பு..!

மேயர் கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் இந்த மாத முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்...

பாமக நகர செயலாளர் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்..!

பாமக நகர செயலாளர் கொலை வழக்கில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பாமக நகர செயலாளர் நாகராஜ் மூன்று தினங்களுக்கு...

பாஜகவை விட்டுப் போகும் ருத்ராவதி பேரூராட்சி தலைவர்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய போவதாக கூறியுள்ளார்.   கடந்த முறை...

செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் வீட்டில் ஐ.டி.ரெய்டு..!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் அரவிந்த் வீட்டிற்கு சொந்தமான வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.   சீலிட்ட றையில்...

இது தமிழ்நாடா இல்லை கஞ்சா நாடா? அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற பிரச்சனைகளுக்கு கஞ்சா மற்றும் மது விற்பனையே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்....

Right Menu Icon