துர்கா ஸ்டாலின்.. முதல்வர் மனைவி பற்றி அண்ணாமலை விட்ட வார்த்தை..!
பொதுவாழ்வில் இல்லாத துர்கா ஸ்டாலின் குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. டி.ஆர்.பாலு அண்ணாமலையின் பேச்சை கேட்கும் பொழுது ரத்தம் கொதிப்பதாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுத்தூரின் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட யாராலும் பொது வாழ்வில் இல்லாத துர்கா ஸ்டாலின் குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
அரசியலில் இல்லாதவர் குறித்து இவ்வாறு பேசலாமா என கேள்வி எழுப்பி உள்ளவர் அண்ணாமலையின் பேச்சை கேட்கும் பொழுது ரத்தம் கொதிப்பதாக தெரிவித்தார். இதற்கெல்லாம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





