பாஜகவின் எச்சரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது : கனிமொழி
பாஜகவின் எச்சரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு அணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளார். பாஜகவின் எச்சரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





