செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு..!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூலை ஏழாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவு இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலமைச்சருக்கும் ,ஆளுநருக்கம் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





