ஓபிஎஸ் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நாட்கள் நடைபெற்ற வாதங்கள் ஜூன் 15ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





